நேர்க்கொண்டபார்வை நடிகையா இது?! சின்ன வயசு கொழுக் மொழுக் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் மாதவன் நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் பெரும்பாலும் நடித்து வருகிறார்.

இவரது யு டர்ன் என்ற கன்னட திரைப்படம் மிகவும் பிரபலமானது. இதற்காக அவர் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது பெற்றுள்ளார். மாடலாக இருந்து சினிமாவில் நடிக்க வந்து தனது திறமையின் மூலம் தற்போது சினிமா துறையில் கால் ஊன்றி நிற்கிறார். 

நேர்கொண்ட பார்வையின் தெலுங்கு ரீ மேக்.! ஹீரோ பவர் ஸ்டாரா.?! - Seithipunal

மலையாளம் படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து ரிச்சி திரைப்படத்தில் அவர் நடித்தது மிகவும் வரவேற்பைப் பெற்றது. இதனால் அவருக்கு மலையாள சினிமாவிலும் ரசிகர்கள் உருவாகினர். பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் காலூன்றி விட்டார். 

இத்தகைய சூழலில், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தீயாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shraddha srinath child makeup image


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->