எவ்ளோ கியூட்., ஷிவாங்கியின் நியூ டான்ஸ் வீடியோ.! ஹீரோயின் ஆக ரெடி போல.?! - Seithipunal
Seithipunal


பிரபல பெண் பாடகர் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோரின் மகள்தான் சிவாங்கி. இவர் பாட்டு பாடுவது மட்டுமல்லாமல் நகைச்சுவை உணர்வு அதிகம் அடங்கிய தொகுப்பாளினி ஆவார் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கி தற்போது மூலம் நடிகையாகவும் அடி எடுத்து வைக்கிறார். 

அத்துடன் ஆர்டிக்கல் 15 தமிழ் ரீமேக்கிலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், தற்போது ஷிவாங்கி நன்னாரே பாட்டுக்கு ஆட்டமாடி வெளியிட்ட வீடியோ லைக்குகளை குவித்து வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shivangi dance video viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->