தோனியிடம் சிவகார்த்திகேயன் கேட்ட அந்த 5 வருஷம் .! என்னவா இருக்கும்..?!  - Seithipunal
Seithipunal


இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்திய அணி ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். 

இந்த நிலையில் இந்த விளையாட்டை காண நடிகர் சிவகார்த்திகேயன் வந்திருந்தார்.அப்போது பேசிய சிவகார்த்திகேயன், தோனியிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தார்.’தல தோனி சார், சீக்கிரம் விளையாட வாங்க.உங்களோட ஹெலிகாப்டர் 6 பாக்குறத்துக்கு நாங்க எப்பவுமே காத்திருப்போம். இன்னும் 5 வருஷம் விளையாடுங்க, அது போதும் எங்களுக்கு என்று கூறினார்.சிவகார்த்திகேயன் தோனியிடம் கேட்டக்கொண்டது,தோனி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. 

மேலும், இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shivakarthikeyen about thala dhoni


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->