லாஸ்லியாவும் கவினும் என்ன செய்தார்கள்?..! இதைவிடவா?.!! கொந்தளிக்கும் ஆர்மி..!!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் என்றால் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு, ஆபாசம் உட்பட பல்வேறு விஷயங்களுக்காக இந்த நிகழ்ச்சியை பலரும் எதிர்த்து வருகின்றனர்.

இந்த செய்தி குறித்த முழு வீடியோ பதிவு: 

இந்நிலையில், நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் 86வது நாள் காட்சிகள் ஒளிபரப்பபட்டன. அதில் ஒருசமயத்தில் சோஃபாவில் அமர்ந்து போட்டியாளர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஷெரின் சாண்டியின் மடி மீது ஏறி அமர்ந்துள்ளார். 

இந்த வீடீயோவை பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதை ஒருவேளை தமிழ்பெண்ணான லாஸ்லியா இப்படி செய்திருந்தால் ஒட்டுமொத்த உலகமே அவருக்கு எதிராக கிளம்பியிருக்கும் என சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sherin sandi problem in biggboss


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->