முரட்டு சிங்கிள் பசங்களை சீண்டும் ஷெரினின் படுக்கையறை செயல்.! வீடியோ.!  - Seithipunal
Seithipunal


தனுசுடன் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இதனை தொடர்ந்து விசில், உற்சாகம், ஸ்டூடண்ட் நம்பர் ஒன், பீமா உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

அது மட்டுமின்றி மலையாளம். தெலுங்கு. கன்னடம் ஆகிய படங்களிலும் அவர் நடித்து இருக்கின்றார். சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் அவர் கலந்துகொண்டா.ர் 105 நாட்கள் கடந்த நிலையில் இறுதி கட்டம் வரை சென்று நான்காவது இடத்தை பிடித்தார்.

பட்டம் பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் சேரின் ஒரு இடத்தை பிடித்து சம்மணம் போட்டு அமர்ந்து இருக்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது. ஏற்கனவே, ஷெரின் தன்னுடைய நாய்க்குட்டியை பிரிந்து இருப்பதாக மிகவும் கவலையுடன் தெரிவித்தார்.

அவருக்கு பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களும் ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்து தன்னுடைய நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வந்துள்ளார். 

தற்போது படுக்கை அறையில் அந்த நாயை கட்டி பிடித்து அனைத்தபடி, இருப்பதையும் அந்த நாயை கொஞ்சி முத்தம் கொடுப்பதையும் வீடியோவாக எடுத்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்து வருகின்றார், இதைக் கண்ட பல இளைஞர்கள் ஏக்கத்துடன் அந்த காணொளியை பார்த்து விமர்சித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sherin release new video


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->