தரையில் படுத்து, தாறுமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் ஷெரின்.!  - Seithipunal
Seithipunal


துள்ளுவதோ இளமை திரைப்படம் கடந்த 2002 ஆம் வருடத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஷெரின். இதன்பின்னர் விசில், ஸ்டூடன்ட் நம்பர் 1, உற்சாகம் ஆகிய படங்களில் நடித்திருந்தார். 

இதன்பின்னர் திரைத்துறைக்கே வராமல் இருந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இடம் பெற்றார். இதன்பின்னர் மக்களின் மனதில் இடம்பிடிக்க துவங்கினார். 

ஷெரின் வயதுடைய பல நடிகர்களும், நடிகைகளும் திருமணம் முடித்துள்ள நிலையில், ஷெரின் தற்போது திரைத்துறையில் மீண்டும் தனது அங்கீகாரத்தை நிரூபணம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கையில் உடல் பருமனுடன் இருந்த நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தை அடைந்துள்ளார். 

எப்பொழுதும் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் ஷெரின் தற்போது குடும்ப குத்துவிளக்காக மாறி புடவையை உடுத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். 

குடும்ப குத்து விளக்காக இருந்த நாயகிகள் பலர் பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்ட துவங்கி இருக்கும் நிலையில், ஷெரின் தனது ரூட்டை மாற்றி இருக்கின்றார்.

தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தரையில் படுத்தவாறு கவர்ச்சியாக ஒரு போட்டோஷூட் வெளியிட்டுள்ளார். இதற்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sherin flore photoshoot viral 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->