ஷெரினிடம் சாண்டி செய்த அட்டகாசத்தை வீடியோ எடுத்து வெளியிட்டபிரபலம்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் கலகலப்பாக 104 நாட்களை கடந்து ஓடிய பிக்பாஸ் 3வது சீசன் முடிந்து. முகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் கலகலப்பாக பேசிக்கொண்டு, காமெடிகள் செய்து எல்லோரையும் சிரிக்க வைப்பவர் சாண்டி.

பிக்பாஸ் 3வது சீசன் முடிந்து வெளியே வந்ததில் இருந்து போட்டியாளர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டாட்டங்களில் உள்ளனர்.

பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடக்க இருப்பதால் இதற்கான நடன பயிற்சியில் போட்டியாளர்கள் அனைவரும் உள்ளார்கள். சமீபத்தில் சாண்டி நடன ஸ்டூடியோவில் ஷெரின் டான்ஸ் பயிற்சி பெற்றுள்ளார்.

அப்போது சாண்டி மற்றும் ஷெரின் இருவரும் கியூட்டான காமெடி வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sherin and sandy video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->