இது கவர்ச்சி இல்லை ஆபாசம்... ஷாலு ஷம்மு வெளியிட்ட வேற லெவல் புகைப்படம்..!  - Seithipunal
Seithipunal


மிகவும் அதிகமாக கவர்ச்சியை வெளிக்காட்டிய வண்ணம் நடிகை ஷாலு ஷம்மு, மீண்டும் ஆண் நண்பர் ஒருவருடன் பஜாடா நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றார். 

2013-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன், சூரி காமெடி ரசிகர்கள் கவர்ந்து இழுத்தது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் ஆண் நண்பர்களுடன் செக்ஸியாக நடனமாடும் காணொளிகளையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார்.

இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் ஆண் நண்பர்களுடன் செக்ஸியாக நடனமாடும் காணொளிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார் . இந்த வீடியோக்களை ஷாலு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

தற்போது அவர் கவர்ச்சி உடையில் வெளியிட்டிருந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது அவர் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் நடித்திக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shalu shammu new collections


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->