ஷகிலாவை குத்தகைக்கு எடுத்த அந்த டிவி.! கொடிகட்டி பறக்க போகும் டிஆர்பி.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்தியாவில் நடிகை ஷகிலாவை தெரியாத சினிமா ரசிகர்கள் இருக்கவே முடியாது. ஷகிலாவின் கவர்ச்சியும் மற்றும் நடிப்பும் பல்வேறு ரசிகர்களை அவரின் பின் சுற்றவைத்தது என்று தான் கூற வேண்டும்.

பல்வேறு  சினிமா வாய்ப்பு இல்லாதவர்களை ஒன்றாக இணைத்து பிக்பாஸ், குக்வித் கோமாளி என்று நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களுக்கு மீண்டும் ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து கொடுப்பது தான் விஜய் டிவி பிக்பாஸின் வழக்கம். ஏற்கனவே, அவர்கள் முன்னேற்றி விட்ட பிரபலங்கள் ஏராளமானோர் உள்ளனர். 

குக்வித் கோமாளி சீசன் 1ல் நடித்த நடிகை ரம்யா பாண்டியனுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில், குக்வித் கோமாளி சீசன் 2 ஷகிலாவை மையப்படுத்தி நகரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. தபோறது இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர் விவரங்களையும் விஜய் டிவி வெளியிட்டு இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shakila may participate in vijay tv


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->