உச்சகட்ட புகைப்படங்களை அள்ளித்தெளித்த, ஷாலு ஷம்மு.! கொண்டாடும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


2013-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

மேலும் சிவகார்த்திகேயன், சூரி காமெடி ரசிகர்கள் கவர்ந்து இழுத்தது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் ஆண் நண்பர்களுடன் செக்ஸியாக நடனமாடும் காணொளிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார் . இந்த வீடியோக்களை ஷாலு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இந்நிலையில், தற்போது உச்சபட்ச கவர்ச்சி புகைப்படங்களை அல்லி தெரித்துள்ளார் நடிகை ஷாலு ஷம்மு. இந்த போட்டோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதற்கான புகைப்படங்கள்: 

 

Instagram இல் இந்த இடுகையை காட்டு

Thank You So Much @cover_company_ For Sending My Photo Printed Case With a Pop Socket 💕. . DM @cover_company_ For Ur Fashionable Customised Phone Cases & Pop Sockets. . Be Unique With Ur Dreams & No Wonder It’s Just As Perfect As My Expectation When It’s Comes From @cover_company_ ❣️. . PC : @radhabhi Jewelry : @helifashionstore Saree : @madharsha_silks Blouse : readymade PhoneCase : @cover_company_ . #customisedcases #phonecases #popsocket #cases #photoprintedcases #customisedgifts #covercompany #casecustom #shalushamu #shalushamuinfluencer #📱

அன்று Shalu Shamu 🔹 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shalushamu)

 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shaalu shammu hot pictures


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->