தன் மகள் முன்னிலையில் இரண்டாவது திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிரபல நடிகை.! - Seithipunal
Seithipunal


தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான தனமாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கம்யா புஞ்சாபி.

தொலைக்காட்சி தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். இவர் முதல் திருமணம் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தனர். 

தற்போது சீரியல் நடிகை கம்யா புஞ்சாபி தன்னுடைய பத்து வயது மகள் முன்னிலையில் இரண்டாவது திருமணத்துக்கு நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார். ஷலப் டேங்க் என்ற தனது காதலனுடன் திருமண நிச்சயதார்த்தம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

serial actress 2nd wedding photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->