சின்ன ஓட்டையால் வந்த சண்டை.. முட்டி மோதிக்கொள்ளும் கவின், தர்சன்! வேடிக்கை பார்க்கும் சாண்டி!! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக 85 நாட்களை கலந்து ஓடிக்கொண்டுள்ளது. தற்போது இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டுள்ளது. கடைசியில் யார் அந்த பட்டத்தை வெல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை பிக்பாஸ் கொடுத்து வருகிறார். நேற்று வரை டிக்கெட் டு பினாலே டாஸ்கின் 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளது.

இன்று வெளியாகி உள்ள பிரோமோவில், 5 வது போட்டியாக ஒரு வட்டத்திற்குள் அனைவரும் ஓடி கொண்டு மற்றவர் பையில் இருக்கும் தர்மாகோளை கீழே தள்ளி விட வேண்டும். இதில் ஷெரின் மற்றும் லொஸ்லியாவுக்கு காலில் காயம் ஏற்படுவது போன்ற பிரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளியான இரண்டாவது பிரோமோவில் தர்மகோல் டாஸ்க்கில் தர்சன் மற்றும் கவின் இடையே சண்டை நடக்கின்றது. அந்த போட்டியின்போது கவின், தர்சனின் பையில் இருக்கும் ஓட்டையை பெருதாக்கிவிட்டார் என்று தர்சன் சன்டை போடுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sep 18 bigg boss promo 2


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->