ரோஜா மகள் அன்ஷு மாலிகா ஹீரோயினாக நடிக்கிறாரா.? தந்தையே வெளியிட்ட தகவல்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர்தான் ரோஜா. இவர் சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனால் அரசியலில் கொடி கட்டி பறக்கிறார். 

ஆந்திர அரசியலில் ஈடுபட்டு தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில், அவரது நடிகை அனுஷா மாலிகா ஹீரோயினாக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது.


தெலுங்கு திரைப்படம் ஒன்றில் அனுஷா மாலிகா ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும், இந்த திரைப்படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. 

இந்த நிலையில், இதுகுறித்து இயக்குனர் செல்வமணி, "தனது மகள் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளதாகவும், அவர் நடிக்க வருவதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி. ஒருவேளை நடித்தால் கூட 4 வருடங்களுக்கு பிறகு தான் வருவார்." என்று  கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SELVAMANI ABOUT ANUSHA MALIKA


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->