காஞ்சி மகாப்பெரியவர் நெமிலி ஸ்ரீ பாலாபீடம் சார்பில் சீனு ராமசாமிக்கு ஆத்மீீக 'பாலரத்னா' விருது.! - Seithipunal
Seithipunal


இந்திய திரைப்பட இயக்குநர் அடிப்டையில் ஒரு கவிஞர். கூடல்நகர், நீர்ப்பறவை, தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

தன் தாய் மொழியான தமிழ் மொழியில் படங்களை இயக்கி கொண்டிருக்கும் இவரது இயக்கத்தில் இறுதியாக மாமனிதன் படம் ரிலீஸாகியது. இந்த படத்தில் விஜய் சேதுபதி லீட் ரோலில் நடிக்க சீனுராமசாமி இயக்கியுள்ளார்.

இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் நடிகை காயத்ரி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த மாமனிதன் படத்தை பார்த்த பலரும் பாராட்டினர். இது தகுதியான படம் என்று பலரும் தெரிந்தனர். 

இந்த நிலையில், காஞ்சிபுரம் மகாப்பெரியவர் பூஜித்த நெமிலி ஸ்ரீ பாலாபீடம் சார்பில் மாமனிதன் பட இயக்குனர் சீனு ராமசாமிக்கு 
ஆத்மீீக 'பாலரத்னா' என்ற விருது கொடுத்து வாழ்த்தியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seenu ramasamy get award in bala ratna


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->