ரவுடி பேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சாயிஷா.! வைரலாகும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா.

வனமகன் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவந்த இவர் கஜினிகாந்த் படத்தின் போது நடிகர் ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு சமீபத்தில் இருவரும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் சாயிஷா. இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மாரி 2 படத்தில் இடப்பெற்றுள்ள ரௌடி பேபி பாடலுக்கு சாயிஷா செம்ம ஆட்டம் ஆடி ஆடியுள்ளார். அதனை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sayyeshaa dance rowdy baby song


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->