கும்மென்று இருந்த சந்தானத்தின் ஜோடி.! உம்மென்று இருக்கும் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் ஷாக்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் நடிகை வித்யூலேகா ராமன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பேஜில் சமீபத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றார். தான் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு மற்றும் உடற்பயிற்சி செய்த பின்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த இருக்கின்றார்.

நடிகை வித்யூலேகா ராமன், நகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு இணையாக சில திரைப்படங்களில் நடித்து இருப்பார். தன்னுடைய பருமனான உடல் மூலமாக பலரிடமும் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருந்தார்.

தற்போது வித்யூலேகா ராமன் தொடர்ந்து தன்னுடைய உடல் குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களை தைரியமாக எதிர்கொண்டு வந்தார். இதனால் பல்வேறு தரப்பினரும் அவரிடம் இவ்வளவு நம்பிக்கையுடன் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்புவது வழக்கம்.

இந்நிலையில் தான் கடுமையான உடற்பயிற்சிக்கு பின் உடலை குறைத்துள்ள புகைப்படத்தை சமீபத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இதனை கண்ட பலரும் இது எப்படி சாத்தியம்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், போலி நம்பிக்கைக்கும் உண்மையான நம்பிக்கைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

Fake confidence vs. ACTUAL confidence. When I was overweight a frequently asked question by everyone to me was “how are you so confident?”. In retrospect, was I? Or did I just come to terms with the fact that I will be obese all my life? Today I am actually confident of myself because I did the unthinkable and changed my lifestyle and habits. I have come to realise that if you put your mind to it, anything is possible. Sounds cliché, right? But it’s the truth!! You need to be disciplined, workout 6 times a week and follow a balanced diet. There is no secret potion or pill to make the result happen! Just pure hard work. Nothing in life comes easy but when you see result, it’s worth all the sweat and tears. Recorded weight as on 20/06/20 - 68.2kgs #weightlossjourney #weightlosstransformation

A post shared by Vidyu Raman (@vidyuraman) on


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Santhanam movie heroine Instagram post 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->