சந்தானத்தின் மகளா இது? அவரையே மிஞ்சிட்டாரு வைரலாகும் வீடியோ!!  - Seithipunal
Seithipunal


நடிகர் சந்தானம் செய்யும் காமெடி தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. அவர் காமெடியனாக நடிப்பதை நிறுத்திய பிறகு அவரது இடத்திற்கு வேறு எந்த நடிகராலும் இடம் பிடிக்கமுடியவில்லை.

இந்த நிலையில் சந்தானத்தின் மகளும் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவர டிக்டாக்கில் தொடர்ந்து பலவிதமாக நடித்து தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டி வருகிறார். அவரது நடிப்பு பலரையும் கவர்ந்தும் வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

santhanam daughter viral video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->