கஸ்தூரியை பார்த்து சாண்டி கேட்ட அந்த ஒரு கேள்வி!!  - Seithipunal
Seithipunal


கடந்த சில வாரங்களாகவே பிக்பாஸ் வீட்டில் காதல், சண்டை, அழுகை என தான் இருந்து வருகிறது. போட்டிகள் குறைந்து கொஞ்சம் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு சலிப்பை தான் கொடுத்தது.

நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதில் கஸ்தூரி டீச்சராக வர, மற்றவர்கள் பள்ளி உடையில் கலக்குகிறார்கள்.

கஸ்தூரியை பார்த்து சாண்டி சத்துணவு ஆயா என்று எல்லாம் கலாய்க்கிறார். ஷெரின், தர்ஷன் கையை கடிக்கிறார், இதை பார்க்கும் போது இன்றைய நிகழ்ச்சி காமெடியாக இருக்கும் என்பது தெரிகிறது. சாண்டி சத்துணவு ஆயா என கஸ்தூரியை கேட்டதால் இதை சற்றும் எதிரிபார்க்காத கஸ்தூரியின் சற்று முகம் வாடியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sandy raise question to kasturi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->