பிக்பாஸ் வீட்டில் இப்படி எல்லாமா சாண்டி செய்தார்.? நிகழ்ச்சி முடிவில் வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது. நான்கு போட்டியாளர்கள் தான் இருக்கின்றனர். சுவாரசியமாக இருக்க வேண்டி தினமும் பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று சாக்ஷி, வனிதா உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று வந்தனர்

அங்கே வனிதா ஷெரினிடம் தர்ஷன் வெளியேற காரணமே நீதான் என அவரிடம் மிகவும் கோபமாக பேசுகின்றார். இதன் காரணமாக ஷெரின் தேம்பித் தேம்பி அழுகிறார். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோ வீடியோவில் விஜய் டிவியின் முன்னால் போட்டியாளர்கள், சீரியல் பிரபலங்கள், தொகுப்பாளர்கள், நடுவர்கள் உள்ளிட்டோர் உள்ளே நுழைந்து கலக்கி வருகின்றனர். 

இந்நிலையில் அவர்கள் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும்வகையில் கேள்விகளை கேட்டுள்ளனர். அப்பொழுது சாண்டி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தால் நமது மறுமுகத்தை பார்க்க முடியும். 

நான் சண்டையை தூர நின்றே ரசித்து பார்த்து கிண்டல் செய்வேன். சண்டையில் ஈடுபடமாட்டேன். எனக்கு எப்பொழுதும் கலகலப்பாக இருக்கவேண்டும் என கலகலப்பாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sandi in new promo in biggboss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->