உடலை வளைத்து நெளித்து என்னா ஆட்டம்.! சம்யுக்தா ஹெக்டேவால், அதிர்ந்த நடனம்.! - Seithipunal
Seithipunal


ஜெயம்ரவி நடித்த கோமாளி படத்தின் மூலமாக பிரபலமடைந்த நடிகை சம்யுக்தா ஹெக்டே தற்போது ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் திரை படத்திலும் இவர் நடித்து இருக்கின்றார். ஆனால், கோமாளி படத்தில் நடிக்கையில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்து இருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தது. 

சம்யுக்தா ஹெக்டே எப்போதும், சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருவார். அடிக்கடி சம்யுக்தா தான் செய்த உடற்பயிற்சி செய்த வீடியோ , போட்டோ ஆகியவற்றை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பது வழக்கம். அத்துடன், அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதும் அவருக்கு மிகவும் பிடித்த விஷயமாகும்.

அந்தவகையில் தற்போது நடிகை சம்யுக்தா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக ஒர்க்கவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளார். எப்பொழுதும் அரைகுறையான ஆடை , அலங்கோலமான போட்டோ என்று இணையவாசிகளின் கிண்டலுக்கு ஆளாகும் சம்யுக்தா. 

தற்போது தனது தாயை தூக்கி வைத்து  நடனமாடிய வீடியோவை வெளியிட்டு வழக்கம் போலவே பிரம்மிப்படைய வைத்துள்ளார். இதனால், சமூக வலைதளங்களில் உள்ள ரசிகர்கள் மிகவும் வியப்பிற்கு ஆளாகியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samyuktha hegde most fast dance video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->