அந்த பட ட்ரெயிலரை கண்டு, அசந்து போன சமந்தா பாராட்டு.!  - Seithipunal
Seithipunal


நடிகர் மாதவன் நடித்து இயக்கியுள்ள திரைப்படம் தான் 'ராக்கெட்ரி'. இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கிய திரைப்படம்தான் இது. 

இந்த படத்தின் ட்ரைலர் நேற்று ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில், இந்த பட ட்ரெய்லரை முட்டாள்கள் தினமான நேற்று வெளியிட்டது ஏன் என்று ஒரு கடிதத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். 

தற்போது இந்த படத்தின் ட்ரைலரை பார்த்த சமந்தா மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். இதனை கண்டு நடிகர் மாதவனை அவர் பாராட்டியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samantha wish to madhavan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->