8 வருடம் கழித்து வெளியான சமந்தாவின் ஹாட்டான புகைப்படங்கள்! சமூக வலைத்தளத்தில் வைரல்!! - Seithipunal
Seithipunal


பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர் நடிகை சமந்தா. அதன்பின்னர் நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல் மற்றும் சூப்பர்டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். 

சமந்தா தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார். இதுவரை பெற்றிருக்கிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் அவர் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் தற்போது பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட சமந்தாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samantha viral photos 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->