நயன் காதலனுடன் ஜொள்ளுவிடும் சமந்தா.! வீடியோ வெளியிட்டு அட்ராசிட்டி.!  - Seithipunal
Seithipunal


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் படம் வெளியானதை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி தொடர்கிறது. காத்துவாக்குல இரண்டு காதல் என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

விக்னேஷ் சிவன், நயன் படத்தின் பர்ஸ்ட் லுக்.! தரமான சம்பவம் காத்திருக்கு  போல.! - Seithipunal

ஹைதராபாத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகை சமந்தாவும் இந்த கூட்டணியில் கைகோர்த்துள்ளார். அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் விளையாடும் வீடியோ இணையத்தை கலக்கி வந்தது. 

இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா ரசிகர்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது, தனது சினிமா, காதல், குடும்பம், செல்லப்பிராணிகள், உடற்பயிற்சி என்று பல்வேறு விஷயங்கள் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

விக்னேஷ் சிவன், நயன் படத்தின் பர்ஸ்ட் லுக்.! தரமான சம்பவம் காத்திருக்கு  போல.! - Seithipunal 

அப்போது இயக்குனர் விக்னேஷ் சிவனிடம், "சாரி விக்கி.... நான் ஆல்ரெடி கமிட்டெட்.." என்று தெரிவித்து இருக்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samantha sighting vignesh shivan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->