நீங்கள் எல்லாம் இவ்வளவு கவர்ச்சி காட்டுனா நாடு தாங்காது.! சமந்தாவால் சங்கடம்.!  - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகின்ற சமந்தா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சென்னை பல்லாவரம் பகுதியை பூர்வீகமாக கொண்ட நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். 

திருமணத்திற்குப் பின்னர் கூட நடிகை சமந்தா தொடர்ந்து தனது கெரியரில் சாதித்து வருகின்றார். முன்பைவிட தற்பொழுது அவர் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடிக்க துவங்கி இருக்கின்றார்.

அதுமட்டுமின்றி சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு தான் கவர்ச்சிக்கு தயார் என்று மறைமுகமாக கூறி வருகின்றார். 

இத்தகைய சூழலில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samantha hot baniyan picture 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->