இந்த வருஷம் குழந்தை கன்பார்ம்.. தலைதூக்கும் மோகத்துடன் தலைவி சமந்தா.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபல நடிகையாக வலம் வருகின்ற சமந்தா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சென்னை பல்லாவரம் பகுதியை பூர்வீகமாக கொண்ட நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். 

திருமணத்திற்குப் பின்னர் கூட நடிகை சமந்தா தொடர்ந்து தனது கெரியரில் சாதித்து வருகின்றார். முன்பைவிட தற்பொழுது அவர் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடிக்க துவங்கி இருக்கின்றார்.

அதுமட்டுமின்றி சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு தான் கவர்ச்சிக்கு தயார் என்று மறைமுகமாக கூறி வருகின்றார். இத்தகைய சூழலில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டை முன்னிட்டு கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்.

ஏற்கனவே, நடிகை சமந்தா தனது வாழ்வில் தாம்பத்திய உறவுக்கு அதிக முக்கியத்துவம் தருவேன் என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது புதுவருஷத்தை முத்தத்துடன் ஆரம்பித்து இருக்கின்றார். சீக்கிரம் குழந்தை பிறந்துவிடும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samantha cute stills on new year with her husband 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->