கெரியரை இழக்கும் அபாயம்.. சாய் பல்லவி எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்.! - Seithipunal
Seithipunal


தமிழில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த திரைப்படம் தான் வேதாளம் இந்த படம் தமிழில் மெகா ஹிட்டானது. இந்த வெற்றியின் காரணமாக வேதாளம் திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர்.

தெலுங்கில் இந்த படத்தை இயக்குனர் மெஹர் ரமேஷ் இயக்க தல அஜித் கதாபாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தை அணில் சுக்ரா-ராம்சரண்- ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

கேட்ட உடனே ஹாட் போட்டோவை அனுப்பிய லட்சுமி மேனன்.! அதிர்ந்து போன ரசிகர்கள்.!  - Seithipunal

தமிழில் வேதாளம் படத்தில் கதாநாயகியை விட தங்கை கதாபாத்திரம் தான் முக்கியமானது. இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை கீர்த்தி சுரேஷை நடிக்க கேட்டிருந்தனர். ஆனால், தற்போது நடிகை சாய் பல்லவி உடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர் அனேகமாக நடிகை சாய் பல்லவி நடித்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக இந்த தங்கை கதாபாத்திரத்தில் நடித்த காரணத்தால் லட்சுமிமேனன் தனது கேரியரை ஸ்பாயில் செய்தார் என்றும், எனவே, கீர்த்தி சுரேஷ் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்றும் பலரும் அட்வைஸ் கொடுத்த நிலையில், தற்போது அதே கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் மிகப்பெரிய ரிஸ்க் என்கின்றனர் கோலிவுட் வட்டாரம். அவர் கேரியரை இழக்கக்கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sai pallavi may lose her cinema life 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->