அம்மனாக மாறிய சாய் பல்லவி.! உத்துபார்த்து மிரளும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


நடிகை சாய் பல்லவி மலையாள படத்தை தொடர்ந்து தெலுங்கு படத்திலும் காலடி எடுத்து வைத்தார். சாய் பல்லவிக்கு இங்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கோலிவுட்டில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு நடிகர் தனுஷுக்கு ஹீரோயினாக மாரி 2 படத்தில் நடித்தார்.

எனக்கிப்போ கல்யாண ஆசைதான் வந்துடுச்சு டா.!! அழைப்பு விடுவது உங்கள்  சாய்பல்லவி.!! - Seithipunal

பின் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட  என் ஜி கே திரைப்படத்தில் நடித்தார். இப்படங்களில் சாய் பல்லவி நடிப்பு பாராட்டப்பட்டது. நடிகை சாய்பல்லவி அவ்வப்போது தன்னுடைய தங்கையுடன் இருக்கின்ற புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ஆச்சர்யம் கொடுப்பர். 

இந்த நிலையில் தற்போது அவர் அம்மன் வேடத்தில் இருக்கின்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வேகமாக பரவி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sai pallavi amman photo viral 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->