ரோஜா சீரியல் ஹீரோயினுடன் தியேட்டரில் பிரபல தமிழ் நடிகை.! வைரல் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று "ரோஜா".இந்த சீரியலில் சிபு சூரியன் கதாநாயகனாக நடிக்க, பிரியங்கா நல்காரி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மேலும், இதில் வடிவுக்கரசி, அக்ஷயா போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

டி.ஆர்.பி.யில் முன்னிலை வகித்து வரும் இந்த சீரியலுக்கு என்றே பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியல் தற்போது 1000 எபிசோடுகளை கடந்து அசத்தலான சாதனையை படைத்துள்ளது.

இத்தகைய நிலையில், இதில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா நல்காரி பிரபல நடிகை ராஷிக்கண்ணாவுடன் தியேட்டரில் படம்பார்க்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

roja woth rashikanna 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->