மாஸ்டர் பவானியாக முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.!? ருசிகர தகவல்.! - Seithipunal
Seithipunal


மாஸ்டர் திரைப்படம் வில்லன் கேரக்டரான பவனியாக நடிகர் ஆர்கே சுரேஷ் நடிக்க இருந்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. 

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு பின்னர், விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மிக உற்சாகமாக கொண்டாடி வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததுதான். 

ரூ.200 கோடியை தாண்டி இப்படம் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், தற்போது இதன் வில்லன் கேரக்டர் குறித்து ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. 

மாஸ்டர் படத்தில் கதாநாயகன் கேரக்டரை விட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில், அந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது ஆர்கே சுரேஷ் தான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RK suresh as master bavani


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->