ராஷ்மிகாவின் கிரங்கவைக்கும் புகைப்படம்... வாயடைத்துப்போன ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கு திரையுலகில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து  கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்து, தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிக பெருமளவில் நடிகை ராஷ்மிகா பிரபலமானார். இதனை தொடர்ந்து மீண்டும் ராஷ்மிக்கா விஜய தேவரகொண்டாவுடன், இணைந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்து இருந்தார்.

தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே இங்கேம் இங்கேம் காவலே என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பெருமளவில் பிரபலமாகி இருந்தவர் தான் நடிகை ராஷ்மிகா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ராஷ்மிக்காவிற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. 

இதற்கிடையில் கார்த்தி நடிப்பில் உருவாகும் சுல்தான் என்ற படத்தில் ராஷ்மிகா நடித்து வருகின்றார். மேலும், தான் தமிழ் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக அவர் பல நிகழ்சிகளில் தெரிவித்து இருக்கின்றார். 

மேலும், நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் காதல் என்றும் சில வதந்திகள் பரவி வருகின்றது. சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் ராஷ்மிகா, அவ்வப்போது ரசிகர்களுக்காக புகைப்படம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போது பதிவு செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashmika mandanna photos


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->