தனுஷ் பட நடிகை திருச்சிற்றம்பலம் அப்டேட்.! குதூகலிக்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவரது இயக்கத்தில் ஏற்கனவே தனுஷ் குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நான்காவது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது.

இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக முதலில் படக்குழு அறிவித்தது. அதன்பின் இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா மற்றும் நித்யா மேனன் ஆகிய மூன்று நடிகைகள் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தனுஷின் 44 வது படத்திற்கு திருச்சிற்றம்பலம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தற்போது நடிகை ராஷி கண்ணா தனது ட்விட்டர் பதிவில் தான் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் திரை கதையைப் படிப்பது போல புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதில், திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பை துவங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashikanna tweet dhanush movie update 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->