ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் திடீர் கவர்ச்சி.! தீயாக பரவும் பனியன் புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


ரஜினி நடித்த படையப்பா படத்தில் நீலாம்பரியாக சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அதன் பின் பாகுபலி படத்தில் ராஜமாதாவாக வந்து சிவகாமியாக மிரட்டல் காட்டினார்.

இவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் இந்த படம், இது போன்ற மிரட்டல் வேடங்கள் தான் அவருக்கு மிகவும் சிறப்பு கொடுத்தன. தற்போது அவரின் கணவரான இயக்குனர் வம்சி கிருஷ்ணாவின் இயக்கத்தில் பல வருடங்களுக்கு பின் நடித்து வருகிறார்.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸாக கௌதம் மேனன் எடுக்க அதில் ஜெயலலிதாவாக ரம்யா நடிக்கிறார். இத்தகைய சூழலில், நடிகை ரம்யா கிருஷ்ணன் 50 வயதிலும் இளம் நடிகைளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக கவர்ச்சியான ஆடைகளை அணிந்துக்கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  புகைப்படங்களை வெளியிட்டு கிறங்கடிப்பார். 

அந்த வரிசையில் தற்போது நடிகை ரம்யா கிருஷ்னன் உள்ளாடையுடன் இருக்கும் பொது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றது.ka 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramya krishanan black t shirt photo


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->