கணவனைப் பிரிந்த சீரியல் நடிகைக்கு இரண்டாவது திருமணம்.? யாரை மணக்கப் போகிறார் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘சரவணன் மீனாட்சி’ எனும் சீரியல் மூலமாக பிரபலமடைந்தவர் தான் பிரபல நடிகை ரட்சிதா.

கடந்த 2015ம் ஆண்டு ‘உப்புக் கருவாடு’ எனும் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகினார். தன்னுடைய இயல்பான நடிப்பின் காரணமாக ரசிகர்களை கவர்ந்தார். இவர் கடந்த 2013ம் வருடம், பிரபல நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இதனைத் தொடர்ந்து இவர் தனது கணவரை விட்டு சமீபத்தில் பிரிந்தார்.

இந்த நிலையில் எப்பொழுதும் ரட்சிதா சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருவது வழக்கம். 

இந்த நிலையில் நடிகை ரக்ஷிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள போகும் நபர் ஒரு இயக்குனர் என்று கிசுகிசு கிளம்பியுள்ளது. விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rakshidha may marry a director for 2nd marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->