ஆஹா.. அசத்தல்.. ரஜினியின் அமெரிக்க புகைப்படங்கள்.! உடனிருப்பவர்கள் குறித்து சுவாரஸ்ய தகவல்.!  - Seithipunal
Seithipunal


அண்ணாத்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக செல்ல திட்டமிட்டிருந்தார். வைரஸ் பரவல் காரணமாக ரஜினிகாந்தின் பயணத்தில் தாமதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி மத்திய அரசு அனுமதியுடன் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். தற்போது நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவில் இருக்கிறார். ரஜினிகாந்தை கவனித்துக் கொள்ள அவர்கள் இருவரும் அவருடன் அமெரிக்காவில் இருந்து வருகின்றனர். 

சமீபத்தில், ரஜினி சிகிச்சை பெற்று வருகின்ற மயோ கிளினிக்கிலிருந்து ஐஸ்வர்யாவுடன் டி-ஷர்ட் தொப்பி அணிந்த படி ரஜினிகாந்த் நடந்து வருகின்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. 

இத்தகைய நிலையில், அமெரிக்காவில் ரஜினியுடன் அவரின் ரசிகர்கள் எடுத்துக்கொண்டுள்ள  புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RAJINI WITH HIS FANS IN AMERICA 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->