சூப்பர் ஸ்டார் பற்றி அவரது ரசிகை போட்ட பதிவு..! அட இவரு மகான் தான்யா..! - Seithipunal
Seithipunal


சென்னையில் வசித்து வருபவர் அனிஷா. இவருக்கு  பைபோலார் என்னும் பிரச்சனை இருந்திருக்கிறது. அப்படி என்றால், தீராத மன அழுத்தங்களுடன் மனநோயாளியாக இருப்பவர்.  அவருக்கு பலலட்சம்செலவழித்து அவரது பெற்றோர் சிகிச்சை பார்த்தும் எந்த பலனும் இல்லையாம். 

அதன் பிறகு ரஜினிகாந்தின் சந்திப்பு தான் அவரை அந்த நோயிலிருந்து மீட்டுள்ளது. என்னதான் தீவிர ரசிகைய இருந்தாலுமே, தனது நோயிலிருந்து விடுபடும் அளவிற்கான பாசத்தை அந்த பெண் வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. மேலும், நடிகர்கள் என்பது படத்தில் மட்டும் அல்ல பலரது உண்மை வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறார்கள் என்பது புரிகிறது. இதுகுறித்து அந்த பெண் தனது பேஸ்புக் பக்கத்தில், நான் அவரை சந்தித்ததிலிருந்து நன்றாக உணர்கிறேன். அவருக்கு சக்திகள் இருக்கின்றது.

நான் என் உணர்வை யாரிடமும் வெளிப்படுத்தமுடியாது என்றும், எனக்கு உணர்வுகள் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் எனக்கு உணர்வுகள் இருக்கிறது, என்னால் உணரமுடிகிறது. நான் சூப்பர்ஸ்டாரை மிகவும் நேசிக்கிறேன். எப்போதும் நான் அவரது ரசிகை தான் அதில் எனக்கு மிகுந்த பெருமை என்று அதில் தெரிவித்திருந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini saves fan girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->