ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த படக்குழு.! வெளியான தகவல்.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படத்தை சன்குழுமம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இசையமைத்திருந்தார். 

இந்த படத்தில் இருந்த அனைத்து பாடல்களும்., ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்., இந்த படத்தில் இருந்த பேட்ட வேலன் கதாபாத்திரத்தின் தீம் இசையானது பெரும் வைரலாகியது. 

இந்த படத்தின் வெற்றிக்கு அடுத்தபடியாக., இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமாகினர். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில்., இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.. 

இந்த படத்திற்கான 45 நாட்கள் கால்சீட்டை நடிகர் ரஜினிகாந்த வழங்கியுள்ள நிலையில்., இந்த படத்திற்கான போட்டோ சூட்கள் நடைபெற்றுள்ளது. இந்த படத்தின் ரஜினி கதாபாத்திரத்திற்கான புகைப்படம் வரும் 10 ம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini next movie poster release soon


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->