வைரலாகும் சமந்தாவின் செம ஹாட் புகைப்படம், அதிர்ந்து போன கார்த்திக் பட நாயகி.! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. மேலும் இவர் தனது கியூட்டான நடிப்பால் எப்போதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.

 மேலும் கடந்த ஆண்டு இவர் தான் காதலித்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.மேலும் அவர் திருமணத்திற்கு பிறகு இரும்புத்திரை , ரங்கஸ்தலம், நடிகையர் திலகம்  சீமராஜா, சூப்பர் டீலக்ஸ், யூ-டர்ன் போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் போட்டோ ஷுட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் 
இந்த புகைப்படங்களைப் பார்த்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், “முழுக்க, முழுக்க இந்தப் புகைப்படங்கள் கவர்ச்சியாக உள்ளன. இந்த லுக்கை பார்த்து அதிர்ந்து போனேன். மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறியுள்ளார். 

English Summary

ragul preet singh shocked seeing samantha photos


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal