உண்மையாவா? விஷாலுடன் சந்திப்பா? கிண்டல் செய்து நடிகர் ராதிகா வெளியிட்ட பதிவு! ஷாக்கான ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


கடந்த  நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி , சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றது. மேலும் அந்த தேர்தலில் இருந்தே சரத்குமார், ராதாரவி மற்றும் விஷாலுக்கு  இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
 

இதற்கிடையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல போட்டிகளையும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் விஷால் தலையிலான அணி நடிகர் சங்கக் கட்டடத்தை கட்டி வருகிறது. மேலும் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சரத்குமாரையும், ராதாரவியையும்  நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினார்.

 

இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மதிய வேளையில் விஷால் , ராதிகா மற்றும் சரத்குமாரை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது. இதனை முன்னணி வார இதழ் ஒன்று வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் அதனை கண்ட ராதிகா சிரிப்பு ஸ்மைலி பொம்மை ஒன்றை போட்டு சீரியஸ்லீ என கிண்டலாக பதிவிட்டுள்ளார். 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

radhika sartahkumar tweet about meeting with vishal


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->