பிக்பாஸில் கலந்து கொள்ளும் அதிமுக பிரபலம்.? வெளியான ஷாக்.! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் 3 குறித்த அறிவிப்பை விஜய் டிவி சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா கலந்துகொள்ள இருப்பது உறுதியானது.

அதனைத் தொடர்ந்து பாடகர் மற்றும் நடிகரான மோகன் வைத்யா இதில் பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகி வருகின்றது. மேலும் கடந்த பிக்பாஸில் பாடகர் ஆனந்த் வைத்தியநாதன் கலந்து கொண்ட நிலையில், இந்த முறையும் ஒரு பாடகரை களமிறக்க குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

Image result for radharavi seithipunal

இந்நிலையில், பிக் பாஸ் 3 இல் நடிகர் ராதாரவி பங்கேற்பதாக சில தகவல்கள் வெளியாகிறது. இத்துடன் இயக்குனர் சேரன் கலந்து கொள்வார் என்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. 

ஆனால், இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

radharavi may participate in bigboss 3


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->