புஷ்பா 2 ஆரம்பம்.? படக்குழுவின் அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிய திரைப்படம் தான் புஷ்பா. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் உம் சொல்றியா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தப் படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது. 

இந்த நிலையில் அடுத்ததாக புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் குறைந்து காணப்பட்டால் வரும் மார்ச் மாதத்தில் புஷ்பா பட ஷூட்டிங் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pushpa 2 shooting on march


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->