விஜய்யின் 63வது படம்.! முக்கிய தகவலை வெளியிட்ட தயாரிப்பாளர்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய், நடிகை நயன்தாரா இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 63' என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் 22ம் தேதி பகல் 12மணிக்கு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

producer announcement about vijay 63


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->