திருமணமான பிறகு இப்படியா? பிரபல நடிகருடன் பிரியங்கா சோப்ரா.. வெளியான படுக்கை அறை காட்சி.! - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி ஆவார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மாடலாக பணியாற்றினார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. தமிழ் சினிமாவில் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் இவருக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸிர்க்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததில் இருந்து பிரியங்கா பல நாடுகளுக்கு தன் கணவருடன் இன்ப சுற்றுலா சென்று வருகின்றார். பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பின்பும் அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவர். 

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த The Sky Is Pink என்ற படம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு படுக்கையறை காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி சினிமா உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி கணவர் இருக்கும் நிலையில் இப்படியா நடிப்பது என அவரது ரசிகர்களே சற்று முணுமுணுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priyanka chopra bedroom scene for the sky is pink


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->