ரூ. 144 கோடியில் பிரமாண்ட வீடு.. பிரபல ஜோடியின் வைரல் புகைப்படம்..! - Seithipunal
Seithipunal


பொதுவாக நடிகர் நடிகைகள், கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து வீடு வாங்குவதில் ஆர்வமாக இருப்பார்கள். இதை தொடர்ந்து, முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் ஜோடி உலகில் பிரபலமான ஜோடியாக வலம் வருபவர்கள். 

priyanka chopra, seithipunal

மேலும், சமீபத்தில் மும்பையிலிருந்த ஜோடி, அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்கள். அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் என்சினோ என்னும் இடத்தில் பிரமாண்டமான வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்கள்.

priyanka chopra, seithipunal

இந்த வீடு, ஆயிரம் சதுரடி பரப்பளவில்  மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது, இந்த வீட்டின் விலை 20 மில்லியன் டாலர்களாகும். அதாவது  இந்திய ரூபாய் கணக்கில் பார்த்தால், 20 மில்லியன் என்பது, ரூ.144 கோடியாகும். இந்த வீட்டில் மொத்தம் 7 பெட்ரூம் மற்றும் 11 பாத்ரூம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priyanka chopara new house cost 144 crore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->