பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்.!! - Seithipunal
Seithipunal


ஈஸி ரைடர்’ என்ற படம் மூலம் பிரபலமான பீட்டர் பாண்டா வயது(79) பிரபல ஹாலிவுட் நடிகர் ஆவர். இவர் சிறிது காலமாவே நுரையீரல் புற்றுநோயால் அவதியுற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மரணத்தை தழுவி உள்ளார். 

பிரபல ஹாலிவுட் நடிகர் பீட்டர் பாண்டா. இவர் ‘ஈஸி ரைடர்’ படம் மூலம் பிரபலமானவர்.  இவரது தந்தை ஹென்றி பாண்டாவும் ஹாலிவுட் நடிகராக திகழ்ந்தவர் ஆவார். டென்னிஸ் ஹாப்பர் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தை தயாரித்தவரும் பீட்டர் பாண்டாதான்.

இது தொடர்பாக அவரது மூத்த சகோதரி ஜேன் பாண்டா கூறுகையில், “நான் மிகுந்த துக்கத்தில் உள்ளதாகவும். என் இனிய இளைய சகோதரர் மரணம் அடைந்து விட்டார். இந்த கடைசி நாட்களை நான் அவரோடு கழித்து வந்தேன். அவர் சிரித்தவாறே போய் விட்டார்” என கூறி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

popular hollywood actor death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->