பூவே உனக்காக சங்கீதாவா இது.!? எப்படி ஆயிட்டாங்க பாருங்க.! வைரல் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தளபதி விஜயின் பூவே உனக்காக திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சங்கீதாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. 

கடந்த 1996ஆம் ஆண்டு கோலிவுட்டில் முடி சூடா இளவரசனாக இருந்து வரும் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் தான் பூவே உனக்காக. இயக்குனர் விக்ரமன் இயக்கிய இதில் நாகேஷ் மற்றும் நம்பியார் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். 

அந்த காலகட்டத்தில் தொடர்ந்து வெறும் தோல்வி படங்களைபடங்களாக கொடுத்து வந்த விஜய்க்கு இந்த படத்தின் மூலம் சினிமாவாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது என்றால் மிகையாகாது. 

விஜய் ஒரு பச்சோந்தி, நேர்மை இல்லாதவன்.. அவனை பற்றி எனக்கு தெரியும்.. நடிகர்  விஜய்யை மிக மோசமாக விளாசிய பிரபலம்..! - Seithipunal
 
இதில் ஹீரோயினாக நடித்த சங்கீதாவுக்கு நிறைய ரசிகர்கள் உருவாக்கினார். இப்படத்தின் ஒளிப்பதிவாளரான சரவணனை சங்கீதா திருமணம் செய்து கொண்டார். 

சமீபத்தில் நடிகை சங்கீதா தன்னுடைய கணவருடன் இணைந்து பேட்டி ஒன்றை அளித்து இருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poove unakaga sangeetha latest photo viral


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->