துளிக் கூட மேக்கப் இல்லாத புகைப்படம்.! அப்பவும் லட்டு மாதிரி தான் இருக்காங்க.!  - Seithipunal
Seithipunal


சேவல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் வட இந்தியாவை சேர்ந்தவர் ஆவார். சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே பூனம் பாஜ்வா, பல மாடலிங் விளம்பரங்களில் நடித்து இருக்கின்றார்.

சேவல் படத்தில் மிகவும் குடும்ப கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றார். இந்த சேவல் திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் தமிழில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் இதுவரை தெனாவட்டு, சேவல், கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் அவர் நடித்து வருகின்றார்.

தமிழ் சினிமாவில் பூனம் பாஜ்வாவிற்கு அதிகப்படியான பட வாய்ப்புகள் எதுவும் இல்லை, எனவே தனக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் அப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். 

இந்த புகைப்படமானது வெளியாகி வரும் நிலையில், தற்பொழுது துளியும் மேக்கப் போடாத புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அது தற்போது, இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் மேக்கப்பே இல்லை என்றாலும் லட்டு மாதிரி தானே இருக்கீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poonam bajwa latest picture


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->