தளபதி 65 பட நடிகை சர்ச்சைக்கு முடிவு.?! உறுதியான இறுதிக்கட்ட தகவல்கள்.?! - Seithipunal
Seithipunal


தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. 

இத்தகைய சூழலில், தளபதி 65 திரைப்படத்தின் ஷூட்டிங்கை ரஷ்யாவில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற்ற பின் நடக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த படம் அரசியல் பின்னணியில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவிடம் ரூ.3.5 கோடிக்கு பேசி தளபதி 65 படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pooja hegde was finalized on thalapathy 65 movie  


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->