பிரம்மாண்டமாக வசூல் செய்த பொன்னியின் செல்வன்.! 2-ஆம் நாள் வசூல் நிலவரம்.! - Seithipunal
Seithipunal


மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவன தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகியது.

சோழர்களுடைய , வீரம், வரலாறு, பெருமையை பேசும் விதமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. வரலாற்று திரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு மிகுந்த வரவேற்புக் கிடைத்திருக்கின்றது.

இத்தகைய சூழலில், சோழ காலத்து மன்னர்களின் வீரத்தையும், புகழையும் பறைசாற்றும் விதமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ.150 கோடிகள் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசூல் நிலவரம் ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponniyin selvan day 2 Collection


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->