பேட்ட படத்தில் நீக்கிய காட்சிகள் வெளியீடு.!!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்., நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படமானது கடந்த 10 ம் தேதியன்று திரைக்கு வந்தது. 

இந்த படத்தில் திரையுலக பிரபலங்களான சிம்ரன்., திரிஷா., பாபிசிம்ஹா., சசிகுமார்., விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது. 

இந்த படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றும்., நீண்ட நாட்கள் கழித்து ரஜினி ரசிகனால் எடுக்கப்பட்ட படத்தின் வெற்றிவிழாவை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக படக்குழு கொண்டாடியது. 


இந்த படத்தின் டெலீட் செய்யப்பட்ட காட்சிகள் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில்., இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petta movie deleted scenes


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->