திரையரங்கிற்கு முன்னர் பொங்கல் வைத்து., குத்துவிளக்கேற்றி கொண்டாடிய #பேட்டபொங்கல்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்., நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படமானது நேற்று திரைக்கு வந்தது. 

இந்த படத்தில் திரையுலக பிரபலங்களான சிம்ரன்., திரிஷா., பாபிசிம்ஹா., சசிகுமார்., விஜய்சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். 

rajinikanth talk about petta movie

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தை சன் குழுமம் தயாரித்துள்ளது. 

இந்த படம் வெளியான திரையரங்கில் ரசிகர்கள் வெள்ளம் ஆட்பறித்து., படத்தை கொண்டாடிக்கொண்டு இருந்த வேளையில்., ரசிகர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதே போன்று மும்பையில் உள்ள ரசிகர்கள் 51 குத்துவிளக்கேற்றி படத்தை துவக்கினர்.

மேலும்., திரையரங்கின் முன்னர் பொங்கல் வைத்து பேட்ட பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்., காலையில் 6 மணிக்கு திரையிடப்பட்ட காட்சிக்கு இரவு முதலாவே காத்திருந்து., பொங்கல் வைத்து வழிபட்டு., ஆட்டம் பட்டத்துடன் படத்தை கண்டு களித்தனர். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petta movie celebration in Mumbai rajini fans


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal